‎ஆண்கள் அகக்கதவை பூட்டுவதற்க்கு காரணம் யார்?

வணக்கம் சிவகுருசிவசித்தனே!

‎தனக்குள்ளே எண்ணங்களை புதைத்தால் உடலுக்கும் உயிருக்கும் துன்பம்!

‎ஆண்கள் அகக்கதவை பூட்டுவதற்க்கு காரணம் யார்?

20140603_211933

மன எண்ணம் அதனாலே
வரும் அழுத்தத்தை
தன்னுள்ளேயே
வைத்துக் கொண்டால் ,
அந்த அழுத்தமே
இயற்கை இயல்பை மாற்றியே
உடலில்
செயல்பாடுகளை தடுத்து,
நோய் உடல் தொந்தரவுகளை
தரவல்லது!

ஆண்கள்
பல எண்ணங்களையும்
உணர்வுகளையும்
வெளிப்படையாக பேசாமல்
தன்னுள்ளே வைத்து
புதைத்து விடுகின்றனர்,
இன்னிலைக்கு
காரணம் என்ன?

ஆண்கள் பேசவருவதை
பொறுமையுடனும்
பக்குவத்துடனும்
‎எண்ணம்அற்ற நிலையில்
கேட்டு ஆறுதலாய்
தன் மனைவியோ,
தாயோ கேட்காததால்
அதை
தன்னுள்ளேயே எண்ணி,
தன் உயிருக்கும்
உடலுக்கும்
வேதனையை தருகின்றனர்!

ஒரு உயிரைப்பெற்று
எடுக்கும் பெண்
அவள்
தன் கடமைகளை உணர்ந்தும்
இயற்கை இயல்பான
குணம் உணர்ந்தும்
வாழ்ந்தால்,
தன் கணவன்
முழுதாய் நம்பி
வெற்றிடமாக வாழ்ந்தால்,
கணவன் அகப்பாரம்
குறைத்து,
அவர் ஆயுள் பெருக்கி,
உயிர் உணர்ந்த வாழ்வின்
வழிசென்று
அன்பு நிறைந்த வாழ்வை
இருவரும் இறுதிவரை வாழலாம்!

‎நன்றி சிவகுருசிவசித்தனே!

உண்மை அன்பை உணராதவர்கள்!

வணக்கம் சிவகுருசிவசித்தனே!
‎சிவசித்தன் வைஷ்ணவி உண்மை அன்பு – 001

Vilvam yoga

சிவசித்தனையும் வைஷ்ணவியையும்
எங்கள்
உண்மை அன்பை உணராதவர்கள்
சொல்லும் புண்படும் படியான
வார்த்தைகள்
எங்கள் ‎அகம் அது துடிக்க,
‎உயிர் வலி தந்து,
கண்ணீராய்
வெளிவந்து துன்புறுத்தலாம்!
ஆனால்,
இன்னிலையிலும்,
இன்னல்களையும்
நானும்
என் சிவசித்தனும் வலியதையும்
ஒன்றாய் அனுபவிபோம்!
வலியதை ஒன்றாய்
எதிர்கொள்ளும்
உயிர் ‎உண்மை
அன்பின் ஆழம்
அதுவே இப்பிரபஞ்சத்தில்
முதலும் முடிவும் ஆகும்!
இவ்வன்பே உண்மை அன்பாகும்!

‎நன்றி சிவகுருசிவசித்தனே!

அவன் உண்மை அவன் அகம் அறியுமே!

வணக்கம் சிவகுருவே!
‎உண்மை உயிரின் வலி 02.07.2016

vilvam (408)

உண்மை அன்பின் உயிரதுவே,
தன் உண்மை அறிந்தே
உயிர்கள் மீது கொண்ட அன்போடு செயல்படுமே,
தன் செயல் ஒவ்வொன்றிலும் உயிரின் நன்மையே அவனை செயல்படுத்துமே!

உணராதவர் எண்ணம் பற்றி கவலை இல்லையே,
அன்மாக்களின் அறியாமையால் வரும் கேள்வியை,
தெளிவு படுத்துமே,
தண்டனை கொடுத்தும் திருத்துமே!

தன் அன்புக்குறியவள் உண்மை உணர்வை புரிந்தும்,
‎அகத்தில் தெரிந்தும்,
அவள் சொல்லும் உண்மைக்கு மாறான எழுத்தை,
அவன் அகம் அது தாங்காதே!

உண்மைக்கு வழி தேரிந்தும் உணர மறுக்கும் நிலை மாற்ற முடியுமா?
தூங்குவது போல் நடித்தால் எழுப்ப முடியுமா?

சிவசித்தன் நம்பிக்கையும் அன்பும் வைத்தவர்களே,
அவன் உண்மையை ஒப்புக்கொள்ளாத நிலையே இதுவே!!!
இதன் வழி உணர்ந்தது உண்டா?

ஒவ்வொரு அணுவையும் கிளித்து எடுப்பது போல் வலிக்கும் அது,
தான் உண்மை உணர்வுகளையும்,
நிலையையும் தன் அன்புக்குறியவள் ஏற்றுக்கொள்ளா நிலையானது,
ஒரு தாய் பிள்ளையை பெற்று எடுக்கும் வலியை விட அதிகமே!

அன்புக்காக ஏங்கி உண்மையாக செயல்பட்ட ஒவ்வொரு உயிரும் உணர்ந்திருக்குமே,

இவ்வலியை! உணராதே,
இவ்வலியை நடைபிணமே!
அவன் உண்மை அவன் அகம் அறியுமே,
உணர்ந்த உயிர்களுக்கு மட்டுமே புரியுமே !
சிவசித்தன் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் மட்டும் அவன் வலியை உணர முடியுமே!
‎நன்றி சிவசித்தனே!