வணக்கம் சிவகுருசிவசித்தனே!
சிவசித்தன் தனியானவன்!
அனைவருக்கும் அவன் சிவகுருவே!
உணர்ந்தவருக்கு சிவசித்தன்.
மக்கள் துயர் துடைக்க வந்தவன்
அவன்,
தீயதை அழிக்க அக்னியில்
தவம் புரிபவன்!
உயிர் ஆன்மாக்கள்
உண்மை அன்பு தந்து
ஆனந்தமாய் வாழவைப்பவன்!
பற்று அற்றவனாய்
தனித்து நின்று,
உயிர் ஆன்மாக்களை
உண்மை அன்பு உணர்ந்து வாழவைப்பவன்!
அவன் தனியானவன்!
அனைவரும் அவனை
சிவகுருவாய் ஏற்றாலே,
அவர் அவர் வாழ்வில்
வந்த பயன்கள் நிறைவடையுமே!
உங்கள் உணரவும்,
தனதன்பு, தனதாற்றல்,
தனதருள் உணர்ந்து
திருவருள் பெற்று வாழ்வும்
சிவசித்தனை உறவு
அற்றவனாய் பார்த்து
அவனை சிவகுருவாய்
ஏற்று சரணடைவதே
உண்மையான,
அன்பான,
இயற்கை இயல்பான
வாழ்வு வாழ வழியாகும்!
நன்றி சிவகுருசிவசித்தனே!