இயற்கையின் தண்டனையைப் பெறுவது உறுதி!

வணக்கம் சிவகுருசிவசித்தனே!
‎எது எதிர்மறை எண்ணம்? – 004

sivssiththan 2 (34)

‎அன்பு
எனும் பந்தத்தால்
பிணைக்கப்பட்ட வாழும்
உயிர்களின்
உறவு வலிமையை
அவ்வுயிர்களே
அறியும்
பல சூழல்களில்
பிரிய நேரிட்டாலும்
அவை படும்துயரம்
அதை
அவர்களே அறிவர்!

அவர்களை
பிரிக்கவோ
பிரிக்க சாதகமாகும்
‎எண்ணம்
கொண்ட செயலோ
எண்ணம் கொண்டவரோ
இயற்கையின்
தண்டனையைப்
பெறுவது உறுதி!
தன் எதிர்மறைஎண்ணம்
திணிக்காமல்
தன்வழி செல்வது
அவர்களுக்கு நல்லது!
‎நன்றி சிவகுருசிவசித்தனே.