‎என் சிவசித்தன் கண்ணியமானவன், உத்தமன்!

வணக்கம் சிவகுருவே!

VILVAM (255)

வெற்றிடம் அவன்,

பற்று அற்றவன் அவன்,
அக உலகம் படைத்தே வாழ வைக்க வந்தவன்,
பிறர் நலம் அன்றி வேறெதுவும் அறியாதவன்,
‎தொண்டு செய்ய உறுதுணையாய் ஒரு துணையை வந்ததையும்,
தன் உறவையும் சொல்லி விட்டான்,
உண்மைக்கு மாறான தகவல்களை சொல்லி,
அவனுக்கு அகவலி தந்தனரே!
‎ஆன்மாக்களே!
உங்கள் அகவலி போக்க அவன் இருக்கிறான்,
அவன் ‎அகவலி போக்கும் ‎கடமை உங்களுக்கு ‎இல்லையோ?

அகம் வலிக்கும் நிலையாயினும்,
உண்மை துவண்டு போகலாகாது,
இதை சொல்லும் போதும் எழுதும் போதும் வலி எடுத்தாலும்,
சிவசித்தன் உண்மை நிலையை
தாங்கள் உணர்ந்ததை கண்டதை பதிவு இடுங்கள்..
‎அவன் கண்ணியத்தை அவன் சொல்லியும் இவ்வுலகம் நம்ப வில்லை,
ஆன்மாக்களே!
உங்கள் எழுத்தே இந்த உலகிற்கு பதில் அளிக்கும்,
உண்மைக்கு ‎சாட்சி தேவை இல்லை என்ற போதும்,
இவ்வுலகம் ‎மனசாட்சியை மறந்ததால் அதை நினைவுபடுத்தும் வகையில்,
அவர் அவர் சிவசித்தனை உண்ர்ந்ததை பதிவிதல் அவசியமே!
ஒன்றாய் சேர்ந்து அவன் அக வலி போக்குவோம்!
‎என் சிவசித்தன் உத்தமன்
‎என் சிவசித்தன் கண்ணியமானவன்
‎நன்றி சிவசித்தனே!

Sivasithan Vaasiyogam July 10, 2014 at 10:31AM

#ShreeVilvam

சிவகுரு சிவசித்தர் அருளும் இறைநிலை:

* வாசியோகப் பயிற்சியில் முதல் ஐந்து கழிவுகள் வெளியேறிய பின் அடுத்தகட்ட கழிவுகள் வெளியேறும்.

* அக்கழிவுகளின் வெளியேற்றத்தினை உணர்ந்து செயல்பட சிவகுரு சிவசித்தர் நமக்கு உறுதுணையாய் இருப்பார்.

* அந்த முக்கியமான பிரபஞ்ச கழிவுகள் நம் உடலிலிருந்து வெளியேறிய உடன் நம்மால் நம் உடலையும், உடலுள் ஏற்படும் அதிர்வலைகள், புருவமத்தி (சுளிமுனை) உணர்தல் போன்றவை வெளிவரும்.

* இந்நிலையில் நாம் சிவகுரு சிவசித்தர் கூறும் அனைத்து விஷயங்களிலும் கவனம் மேற்கொண்டு வாசியோகப் பயிற்சிகள் செவ்வனே செய்ய வேண்டும் .

* அப்படி செய்யும்போது நம்மால் சிவகுரு கூறும் குறிப்பிட்ட இடங்களிலெல்லாம் உணர்வுகள் செயல்படுவதை ஆதாரங்களாக உணரலாம்.

* இத்தகைய நிலையிலும் நம்முள் நிதானமாக இறைநிலை புகட்டி அதற்கு அடுத்த நிகழ்வுகளுக்கு நம்மை இயற்கையாய் தயார் செய்கிறார்.

* இறைநிலை எட்டியோர் இயற்கை உணரும் நிகழ்வுகளை சிவகுரு சிவசித்தரின் புத்தகங்களில் காணலாம்.

Sivasithan Vaasiyogam July 07, 2014 at 01:24PM

சிவகுரு சிவசித்தர் அருளும் இறைநிலை:

* வாசியோகப் பயிற்சியில் முதல் ஐந்து கழிவுகள் வெளியேறிய பின் அடுத்தகட்ட கழிவுகள் வெளியேறும்.

* அக்கழிவுகளின் வெளியேற்றத்தினை உணர்ந்து செயல்பட சிவகுரு சிவசித்தர் நமக்கு உறுதுணையாய் இருப்பார்.

* அந்த முக்கியமான பிரபஞ்ச கழிவுகள் நம் உடலிலிருந்து வெளியேறிய உடன் நம்மால் நம் உடலையும், உடலுள் ஏற்படும் அதிர்வலைகள், புருவமத்தி (சுளிமுனை) உணர்தல் போன்றவை வெளிவரும்.

* இந்நிலையில் நாம் சிவகுரு சிவசித்தர் கூறும் அனைத்து விஷயங்களிலும் கவனம் மேற்கொண்டு வாசியோகப் பயிற்சிகள் செவ்வனே செய்ய வேண்டும்.DSC00266