சிவசித்தனின் வாசியோகம்

சிவகுரு சிவசித்தனின் வாசிதேகம்

 

சிவகுரு சிவசித்தன் வாசி தேகக்கலையில், சிவகுரு சிவசித்தன் நாடி பார்த்து கருமருந்தகற்றி, அளிக்கும் பயிற்சிகள், வாசியது தேகத்துள் செயலாகும் அற்புதங்கள் காட்டிடும், முதல் நாளே.

அதுவரைக் கண்ட வலிகள் நீங்கியே, தேகம் காட்டுமே நொடிஎல்லாம் பயணமே,

“வலிகள் கண்ட இடமெல்லாம் கழிவுகள் அசைவு காணும் அற்புதங்கள் அறியலாம்,”

“கழிவுகள் காட்டிடும் நிஜமெல்லாம்,”

“எழுத்துகள் தேடிடும் சிவகுரு சிவசித்தன் சொல் நாடியே,”

“துவங்குவோர் கழிவு காண்போரே, சிவகுரு சிவசித்தன் புத்தகங்களை வாசித்தே”…

சிவகுரு சிவசித்தன் எழுத்துகள் ஏற்றே, எழுதிடுவர் இயல்பாய் கட்டுரைகளும், கடிதங்களும், வாசியால் உணர்ந்த தேகத்தின் நலம் சிவகுருவிடம் சமர்ப்பிக்கவே.

“பயிற்சியும் பாடலானதே,”

“உணவும் பாடலானதே,”

“விதிமுறைகளும் பாடலானதே”.

 

சிவசித்தனின் வாசிதேகக் கலை

 

சிவகுரு சிவசித்தன் கற்பிக்கும் உயிர்க் கலைக் கல்வியாம் வாசி யோகக் கலை, நடைபிண மனிதர்களை உயிர் உணரச் செய்கின்றது.

“உணர்தல் என்பது தேகம்” கொண்ட கழிவுகள் நீங்கினால் தான் முடியும்.

சிவசித்தன்_005

தேகத்தின் கழிவகற்றும் செயலை செயலாக்கும் ஆற்றல் சிவகுரு சிவசித்தனுடைத்தது.

 

எவரும் இதுவரை நீக்காத கழிவுகள் நீங்கப்பெற்று தேகமானது உணர்வுகளில் உன்னதங்கள் காணும் செயலை தன் சுய கலையான வாசியோகத்தில் செய்விப்பதாலும், தேக நலனே அனைத்திற்கும் மூலதனம் என்று சிவகுரு ஒருவரே உணர்த்துவதாலும், வாசி தேகக்கலை என்றழைப்பதில் உன்னதம் கூடுகின்றது நாமத்திலும், தேகத்திலும்.

 

One thought on “சிவசித்தனின் வாசியோகம்

Leave a Reply