வாசிதேகஆகமம்

வாசியோகப் பாமாலை

 

சிவசித்தன் எழுத்துகள் அத்தனையும் உயிருணர்வே, எவ்வெழுத்தாயினும் அது உரைக்கும்.

அறமது அகத்திற்கே அதுவரை வாசி எதுவென்றே அறியா நிலையும் அருளாது, பாக்கள் தேடி அலையும் செயலும் உதவாது,

மாலைகள் சூடி வேண்டினும் கிடைக்காது.

எது செய்தால் உணர்வில் உணரலாம்,

 

014

“சிவகுரு சிவசித்தன் எழுத்தது சற்பமாய் ஏறும் செயலது நின்னுள்ளே”

அறிவிக்கின்ற எழுத்தது கீழுள்ளதுவே, கண்டிங்கே எண்ணில் ஏற்றால் ஏற்றம் அறிவாயே,

“ஏற்றமது ஏறுமே சிவசித்தன் எனும் சொல்லது” கூரையிலே.

Leave a Reply