திருநாமங்கள்

சிவசித்தனின்__வாசிதேகக்கலை

சிவசித்தன்_ஆ௨

மதுரை சிந்தாமணி சிவகுரு சிவசித்தனின் தலமது ஸ்ரீவில்வம் வாசியோக குருகுலமே, எளிமையினும் எளிமை கண்ட பூமியிது, எளிமையது எண்ணிலடங்கா எண்ணக் குவியல்களை நித்தம் ஏற்றும் பெருநெருப்பாம்.

சிவகுரு சிவசித்தனின் வாசியோகத்தால், அதிகாலை வாசியோகப் பயிற்சிகளால், அழிக்கப்பட்டு நித்தம் புதிய சுவாசம், சிவகுரு சிவசித்தன் எக்கணமும் ஒளிரும் தலமதில், தங்கள் விடியல் நித்தம் இருந்திட, எண்ணமெல்லாம் சிவகுரு சிவசித்தன் ஏற்றே, அன்றன்று படைக்கப்படுகிறார்கள்.

சிவகுருவின் பயிற்சியாளர்கள்.

சிவகுரு சிவசித்தன் விதிக்கும் விதிமுறைகள், உணவு முறைகள், வாசி யோகப் பயிற்சிகள் எண்ணமதில் என்றும் ஏற்றே நடப்போர் வில்வத்தின் இலைகளே.

சிவகுரு சிவசித்தன் வாசியோகமது பல்லாண்டு காலம் நிலைத்திருந்தே என்றும் நிலைகள் காட்டிட, சிவகுரு சிவசித்தன் விதைத்திட்ட நெல்மணிகள், தமிழது உயிராக, தேகமது மெய்யாக, பாடுகிறார் பாமரனாய், படைத்தவன் ஒருவனே என்றே, ஒருவனும் சிவகுரு சிவசித்தன் என்றே.

Leave a Reply