சிவசித்தரின் பாமாலை|009|

சிவகுருவே சரணம்

உண்டு உறங்கி ஊன் பெருத்து
உன்னுள் இருக்கும் கருவறையை
கழிவறையாக, மாற்றி கண்ணீர்
சிந்தும் பேதைப் பெண்ணே
பிற ஊனின் சவத்தை உண்டு
சிதைக்கின்றாய், உன் உடலை
என் செய்வேன், விதி என்று கலங்காதே
வழி உண்டு நீ வாழ, சிந்தாமணி சீமையிலே
கருணாமூர்த்தியாம், எம் சிவகுருவே
மூர்த்தி சிறிதெனினும், கீர்த்தி பெரிதென
வீற்றிருக்கும் வில்வத்திருத்தலத்திலே
உண்மையைத் தேடி வரும்
உன் வாழ்வும் நலமடையும், வாசியாலே.

Previous Post
Next Post

One thought on “சிவசித்தரின் பாமாலை|009|

  1. மாதவிடாய் வலி போக்க வழி தெரியாமல் தவித்த எனக்கு வாசியோகம் எனும் உண்மை வழி காட்டிய சிவசித்தருக்கு மனமார்ந்த நன்றி

Leave a Reply