‘ல’ கரக் கவிகள்

சிவசித்தரே!
லெட்சுமி அருள்வே னும்மென்பார் அன்பர்
லெட்சுமி வந்து சேரு(ம்)மிடம் – வாசியே
லெட்சுமி யின்கண் நீர்தேடும் பணம்
லெட்சுமி பணமல்ல பாத்திரமே
– லெடுசும் தேவியாரை பெருமாளின் மனைவி எனும் கதாபாத்திரமாகவோ, அல்லது கடவுளாகவோ எண்ணாமல், பணமாக எண்ணும் மனிதர்களே, அனைத்துமே கடைசியில் வந்து சேரும் வழி வாசி எனும் உண்மை வழியே.

சிவசித்தரே!
லேகியம் உண்டும் தீரலையே லாகிரி
லேகியம் மறந்தோம் சிவசித்தர் – லாவணியால்
லேக்க னானோம் வாசியில் கரந்தோம்
லேக்கன் பரவர் சித்தராலே
– எல்லா விதமான மருந்துகள் உண்டு தீராத மயக்கம் அதனை லேகியம் எல்லாமரேயே தீர்த்தீரே நீர் உரைத்த வாசிஒயாலே, உன்(ம்) எழுத்துகளால் எழுதுவோரானோ.. என்னும் பலர் எழுதுவர் உம்ம்அருளாலே…

சிவசித்தரே!
அலை கடலாய் அசையச் செய்தீர்
அலைச்சல் துச்சமாய் பறந்ததே – எம்மிலிருந்து
அலவரி சைநின் கைங்கரியம் தானே
அலைவு போக்கும் சிவகுருவே
– அலையடிக்கும் கடல் போன்ற எம்மனதை அங்குமிங்கும் அலைந்து உண்மை தேட.. அந்த அலைச்சல் எம் மனத பாதிக்காதவாரு பார்த்துக் கோண்டீரே… உலகின் அனைத்து அலைவரிசைகளும் அறிந்தவரே.. எங்கள் மன சஞசலம் தீர்க்கும் சிவசித்தரே!

சிவசித்தரே!
லக்ஷியம் அதுகிட் டுமேநின் வாசியால்
லயித்தோ மே அதன் சுவையின் – உணமையில்
லாவகம் கூறிஎம் மூளை சிலிர்த்தீரே
லாபம் எங்கள் பிராணனே
– நாம் நினைக்கும் அலைத்து நல்ல காரியங்களும் வாசியால் கிடைக்குமே. வாசியின் உணர்வில் நாங்கள் ஒன்றினோமே, எளிமையாய் எங்களைச் சிலிர்க்கச் செய்தீரே… எங்களுக்கு மேலும் கிட்டியது ப்ராண சக்தியே.

சிவசித்தரே!
லோபி கள்கூட அங்கு மிங்கும்
லோல்பட்டு இறுதியல் இறைகதேடி – வந்தனர்
லோட்டா போல உயிரற்றே, சிவகுரு நீர்
லோகாயுதம் தெரிவித் தீரே
– கருமியாய் இருந்து நோயால் உழன்று அங்கும் இங்கும் அலைந்து கடைசியாக, இறைவனைத் தேடி உயிரற்ற ஒரு பாத்திரம் போல வந்து சேர்வர் சிவசித்தரிடம்.. அவர், அவர்களுக்கு உலக இன்பத்தைவிட உள்ளத்து ஒளியே சிறந்தது என்று தெரிவிப்பார்…

168. சிவசித்தரே!
லௌதிகம் என்னும் வரையறை தன்னை
லௌதிகம் என்றும் தாண்டி – நோயுற்று
லௌதிகம் முழுதும் மருத்துவம் தேடி
லௌதிகம் உணர்வீர் சிவகுருவிடமே
– உலக வாழ்விற்கான நடைமுறை வாழ்க்கையை அதன் வரைமுறை தாண்டி வாழ்ந்து நோயுற்றால், அந்த வரையறைக்குள் முழுவதும் மருத்துவம் பார்த்தும் பலன் கிட்டாத போது, உண்மை உலகு என்றால் என்ன என்றுணர்வீர் சிவசித்தரிடமே.

சீவனை
உணர
சூட்சுமம்
வேண்டாம்
சிவசித்தர்
பார்வை
போதுமே…

Previous Post
Next Post

Leave a Reply