சிவசித்தனின் உண்மை உணர்வுகள் !

106. பணம் நீ சேர்க்கிறாய், பணம் உன்னை விழுங்கிவிடும், பாவ சேற்றில் தள்ளிவிடும், பரிதவிப்பில் விட்டு விடும்.

107. வாசியிகத்தின் கோட்பாடுகள்:
1. உடல் பிணியின்றி முழுமையான ஆரோக்கியம்.
2. மருந்தில்லாத பெரு வாழ்வு.
3. திட சிந்தனை தீர்க்கமான செயல் .திருப்தியான வாழ்க்கை.
4. இரக்க உணர்வு வெளிப்பாடு.
5. இறை உணர்வு பெறுதல்.
6. கிரக தோஷம் ஏதுமில்லை, எனவே பரிகாரமும் தேவையில்லை.
7. புலனடக்கம் தானாக அடங்குதல் .
8. மனித ஆற்றலில் உன்மை நிலை.

Previous Post

Leave a Reply