சிவசித்தனின் உண்மை உணர்வுகள் !

101. உன் குழந்தை உன் வழியில்!நீ செல்வாய் சிவகுரு வழியில் சிவகுரு காட்டுவார் பெருவழியை .
102. சிவசித்தர் மதி முன்பு விதிப்பயனும் விலகி நிற்கும்.
103. உணவை சுருக்கு வாசியை உயர்த்து வாழ்வினை விலக்கு .
104. பணத்தின் பின் சென்றால் பரவொழி இல்லையடா .சிவகுரு குணத்தின் பின் சென்றால் பராபரம் உன் முன்னிலடா .
105. சேர்ந்த பணம் தீர்க்காது உன் வினை சிவசித்தரை சேர்ந்துவிட்டால் தீர்ந்திடும் உன் தீவினை.

Previous Post

Leave a Reply