சிவசித்தனின் உண்மை உணர்வுகள் !

96. உணர்வால் அணுவின் செயல்பாட்டை அறியலாம் குருவின் வாசியால் நல்லொழுக்கம் அறிவாய்.
97. வாசியால் அணுவின் அழிவை தடுபாய் ஒழுக்கமற்ற அணு உன்னை வருந்தி விடும். குருவின் வாசியால் நலம் பெறும் .
98. சிற்றின்பம் சிந்தனையை சீரழிக்கும். சிவகுருவை சரணடைந்தால் உன்னை சீராக்கும்
99. சிவசித்தர் வழங்குகிறார் நன்நெறியை செழிப்படைய தினமும் செய் வாசி கலை.
100. இறைவனுடன் கலந்திட சிவசித்தர் இயக்குகிறார்.இயங்கிப்பார் இறைவனுடன் இனைந்திடுவாய்.

Previous Post

Leave a Reply