சிவசித்தனின் உண்மை உணர்வுகள் !

86. உன் மெய் அறிவில்லை உண்மையை அறி மானிடனே, சொப்பனம் உண்மை உன் மெய்யால் உணர்வாய். உன் மெய்யை அறியாததால், இல்லை என்று சொல்லும் இறைவன் உன் அகத்தே  – சிவசித்தன்.
87. எதையும் நீ இருக்கும் இடத்தில் இருந்து பார்க்காதே, உண்மை நிகழும் இடத்தில் இருந்து பார், உன் அக இறைவன் உன்னை அறிவான், உன் சுவாசம் என்னை அறியும் உண்மையடா, நீ இறைவன் என்று வணங்கும் உன் மெய் உண்மை சொல்லுமடா – சிவசித்தன்.
88. உடம்பு அழியும் வழி ஞானத்தை சிவசித்தரின் வாசியோகத்தால் உணர்ந்து அறியலாம்.
89. உடம்பு அழிவது மனிதனாகிய நாம் உண்ணும் உணவினால் உருவாகும் கழிவினால் தான்.
90. அணுவின் வளர்ச்சி நிலை எழில் உடர்கழிவுகள் தானே வெளியேறும் நிலை வாசியே.

Previous Post

Leave a Reply