சிவசித்தனின் உண்மை உணர்வுகள் !

81. மனிதனே, உண்மையை உணர்ந்து சொன்னவர்கள் சொல்லியது உண்மையா, நீ தன்னை அறியும் போதே உனக்குள் உண்மையா என்பதை உன் அகமே உனக்குள் உணர்த்தும் – சிவசித்தன்.
82. உண்மையான இறைணர்வு எது என்று சொல் மனிதா, யாமும் சொல்லுகிறோம், உண்மை எதுவென்று உரைக்க எம்மால் முடியும், எம்மால் தான் முடியும் என்ற அகந்தை கிடையாது, நீ உண்மை பொருள் அறியாத மனிதன், என் கலை காற்று பார் யாம் உரைப்பது மெயென்று உன் மெய்யால் உணரவைப்பேன் – சிவசித்தன்.
83. காலம் நீ அறிந்ததில்லை, காலத்தின் நிலையை உணர்த்தியவன் இல்லை, நீ அறியாத நிலை உன் அகமே, அகம் பார், உணர்வால் மெய் பார்த்து உமை அறியும் நிலைதான் படைத்தவன் தனை பரமனாய் உள்ளொளியை மெய்யால் உணர்வாய் மானிட – சிவசித்தன்.
84. என்னிடம் நம்பிக்கை வைத்து என்னை காண வா….. உள்ளம் இறை உணர்வு இதுவரை அறியாத மனிதன் உலகம் முழுவதும் ஏராளம் இறைவன் உனக்குள் தான் , உண்மை உன் மெய்யால் அறிய வைப்பேன் இது . உண்மையான நம்பிக்கை என் மேல் இருந்தால் இது சாத்தியம் .பாமரன் தான் பரமன் உணர்வை அறிவான் . இந்த மெய் கூற்றை உணர வைப்பேன்  – சிவசித்தன்.
85. உணராதவன் உண்டு உலகில், உடம்பு உண்மையை அறியாதவன், குண்டலினி இருப்பதாக சொன்னார்கள் ,இருக்கும் இடம் அறியாதவன் எல்லோரும் அறியவில்லை என்பரது உண்மை உன் மெய்யை கேட்டு பார் , படைத்தவன் தன்னையே (எமையே)பார் . உன் அணுவில் உறைந்தவன், உன் அனுவிடம் கேட்டு பார் எமை – சிவசித்தன்.

Previous Post

Leave a Reply