சிவசித்தனின் உண்மை உணர்வுகள் !

66. தீட்சையை தமிழில்
தீட்சை – தீக்கை என்றும் கூறுவர். அட்சத்தில் உள்ள தீயை உணர்த்துதல் தீட்சை! அட்சம் என்றால் கண்.

தீ உள்ள கையில் – கண்ணில் உணர்வு கொடுப்பதுதான் தீக்கை!

சீடன் கண்மணியில் உள்ள தீயை, குரு தன் கண்மணி ஒளியால் தூண்டுவதே தீட்சையாகும்!

தொடாமல் தொடுவது!
உணர்வால் உணர வைப்பது!
கண்மணியில் உணர்வை கொடுப்பது!
தீட்சை பெறுவதுதான் மறுபிறப்பு!

தீட்சை பெற்று பிரம்மமாகிய பரம்பொருளை ஒளியை அகத்திலேயே லயிதிருப்பவனே இதை வாசியோகதால் தான் அறிந்து உணரமுடியும். காரணம் அறிவு என்பது யார்க்கும் செயல்படுவதில்லை. உள் உறுப்புகளின் இயக்கத்தை செயல்படுத்தினாலே செயல்படும்.அது வாசியால் தான் சாத்தியமாகும் என்பது உண்மை – சிவசித்தன்.
67. அழியாத நிலை ஏற்படும் போது என்னை உணர்வாய் .நீ இன்னும் உன்னை உணரவில்லை, தன்னை உணராதவன் தான் அழிவான், உலகில் இறைவன் இருப்பதை உணர்த்திவிட்டேன், உணர்வால் சிவசித்தன் இருக்க பயம் ஏது.வாசியை உணர்ந்தவன் உலகை உணர்வான் உலகம் எப்பொழுதும் வாசியால் இயங்கும் – சிவசித்தன்.
68. வாசியோகம் செய்து பார் உண்மையை உணரலாம் .உண்மை குருவை அறியலாம் – சிவசித்தன்.
69. மனிதனாக பிறந்த அனைவர்க்கும் ஒரு தகவல். உண்மையை உணர்ந்து உடலின் உணர்வுடன் வியாதிகள் இல்லாமல் வாழும் நிலையை பார்.
மனிதன் என்றால் எல்லோரும்தான் .இறைவன் படைப்பில் அனைவரும். என் வாசியோகம் மையத்திற்கு வரும் குடும்பங்களின் அனைவரிடம் கேட்டு பார் .உண்மை உனக்கு புரியும் – சிவசித்தன்.
70. டெங்கு காய்ச்சல் உலகில் வியாதிகள் இல்லை. எந்த காய்ச்சலும் இல்லை, உன்னை உணர் .உனக்குள் இருக்கும் நிலையை உணர்ந்து பார் . இல்லை என்றால் எங்களை பார்.
உலகில் வியாதிகள் இல்லை . நீ இன்னும் நல்ல மனிதர்களை பார்க்கவில்லை . வாசியை உணர்ந்த்வன் வாழ்வில் வியாதிகள் இல்லை – சிவசித்தன்.

Previous Post

Leave a Reply