சிவசித்தனின் உண்மை உணர்வுகள் !

61. பூஜைகள் தேவை இல்லை உண்மை இருந்தால் போதும். உன்னுள் உண்மை நிலையை என்னால் உணர்த்த முடியும் – சிவசித்தன்.
62. வணக்கம் உடலுக்கு தேவையான உணவு கிடைத்தால் நலம்,உயிர் நலம் பெற வாசியோகமே தேவை.
உடலுக்கு உணவு, உயிர்க்கு வாசி இவையே இறைவனை உணர்வதற்கு நிலையான ஒரே வழி.இன்றைய மஹா வேதத்தின் உண்மை .
பிரம்ம தோன்றலின் இயற்கை பொழுதில் இனிய காலை அன்பு வணக்கங்கள் – சிவசித்தன்.

63. உடல் உயிர் பெற்றால் யாம் சொல்லுவது தமிழனின் படைப்பு ஆகும் – சிவசித்தன்.
64. அகத்தில் இறைவன் இருக்க……
உடலில் உயிரில்லை….
இவையாவும் வாசி அறியாதவன் – சிவசித்தன்.
65. என்னை பற்றி கூறும் வார்த்தை நீ உணர்ந்த வாசி,
இதுவரை இருக்கும் அத்தனை வரையறைகளும் உண்மையில்லை ,தன்னை அறிந்தவன் ,யாம் கூறும் இதை அறிய உன் அகத்தில் உள்ள இறைவனை கேள்  – சிவசித்தன்.

Previous Post

Leave a Reply