சிவசித்தனின் உண்மை உணர்வுகள் !

56. பணம் உன்னை அழிக்கும். உன் அறிவு வேலை செய்யவில்லை,(காரணம் மனிதன் நடைபிணம்- ஆகையால் அறிவு உனக்கு வேலை செய்யாது ) ) உன் பணம் தான் உன்னை ஆளுகிறது  – சிவசித்தன்.
57. பலர் சொன்ன கருத்துக்கள் எல்லாம் சிறந்தது தான் , மனிதன் உண்மையை உணர மறுக்கிறான். சொன்ன கருத்துக்கள் உணர்ந்து சொல்லவில்லை . உண்மையை உணரும் வழியும் தெரியவில்லை , வழி அறிந்தால் மனிதன் செல்லும் பாதையில் உண்மையை அறிவான், உணர்ந்தும் செல்வான் இது உண்மை – சிவசித்தன்.
58. அறியாமையை போக்க உன்னை அறிந்து
உணர்ந்து வாழ கற்று கொள் மனிதா – சிவசித்தன்.
59. மனிதன் ஒருவன் தன்னை உணர்ந்து சொல்லுவதை வேறொரு மனிதன் நம்புவதில்லை – சிவசித்தன்.
60. நோய் என்பது கிடையாது .எந்த நோயாக இருந்தாலும் நான் சரி செய்கிறேன்.உன்னால் முடியுமா.சித்தர்கள் என்ன சொன்னாங்க? உண்மை அறியாமல் உன்னை அறியாமல்  – சிவசித்தன்.

Previous Post

Leave a Reply