சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 009

சிவசித்தனை வணங்குகிறேன்

பெயர் : க.நி.வெங்கடேஷ் பாபு
வில்வம் எண் : 16 01 072
முகவரி : 70/15-4 புதுராமநாதபுரம் சாலை, தெப்பக்குளம். மதுரை
அலைபேசி : +91 90430 77038
படிப்பு : +1
தொழில் : கேஸ் ஸ்டவ் மெக்கானிக்

சிவசித்தனிடம் வந்த காரணம் :

திருமணம் நடைபெற வேண்டி வந்தேன். உடல்வலி கழுத்துவலி மற்றும் வயிற்றுவலி இதற்காக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தேன்.

ஆங்கில மருந்துவ செலவு 50 ஆயிரம் முதல், 60 ஆயிரம் வரை செலவானது. செய்தும் பலன் ஏதும் இல்லை.

சிவசித்தன் குருகுலத்தில் சேர்ந்தபோது உடல் எடை:64 கிலோ
சேர்ந்தபின் தற்போது உடல் எடை : 56 கிலோ

எனக்கு சிவசித்தன் நாடி பார்த்த நாள் முதல் என் உடல் உபாதைகள் படிப்படியாக குறைந்தது. என் உடல் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதை உணரமுடிகிறது.

சிவசித்தன் திருநாமங்கள் 6 முறை கூறுகிறேன். திருநாமம் கூறும்போது மனநிம்மதி மற்றும் மனசந்தோஷம் கிடைகின்றது.

கண்மூடி சிவசித்தன் திருநாமம் கூறும்போது சிவசித்தன் உருவம் தெரிகிறது, எனக்கு ஒரே ஆனந்தமாக உள்ளது. தற்போது நான் செய்யும் தொழில்கள் நன்றாக உள்ளது.

எனக்கு ஆழ்ந்த உறக்கம் கிடைக்கின்றது. ஆதலால் நான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறேன். சிவசித்தன் அருளால் எனக்கு திருமணமும் விரைவில் முடியும் என்ற எண்ணம் என்னுள் உள்ளதை உணரமுடிகிறது.

உண்மை சிவசித்தன்.

Previous Post
Next Post