சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 007

சிவசித்தனை வணங்குகிறேன்

பெயர் : போ. மகேஸ்வரன்
வயது : 39
வில்வம் எண் : 16 02 012
முகவரி : 2 / 683, ஜி.ஆர்.நகர் 7வதுதெரு, கோ.புதூர், மதுரை.
படிப்பு : 9ம் வகுப்பு
தொழில் : ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ்

சிவசித்தனிடம் வந்த காரணம் :

மனநிம்மதி தொழில் தொந்தரவு தூக்கமின்மை டென்சன் பிரசர் இவைகள் நீங்கவேண்டி ஹோமியோபதி மருந்து 3 வருடங்களாக சாப்பிட்டு வந்தேன். மருத்துவ செலவு ரூபாய் 10 ஆயிரம் வரை செலவு செய்தேன்.

சேரும்போது உடல் எடை : 101 கிலோ
தற்போது உடல் எடை : 86.5 கிலோ

சிவசித்தனிடம் நாடி பார்த்ததில் உணர்ந்தது :

நிம்மதியான உறக்கம் மனநிம்மதி தொழிலில் முன்னேற்றம் வியாதி என்பது இல்லை. சரியான நேரத்தில் உணவுமுறை கடைப்பிடித்தல் காலை எழுந்திருப்பது குளிர்ந்த நீரில் குளிப்பது மலஜலம் கழிப்பது உடல் எடை குறைவு இவைகளை உணரமுடிகிறது.

சிவசித்தன் திருநாமங்கள் கூறுவது:

காலை எழுந்தவுடன் மையத்திற்கு வந்து கருவரை முன்பு கூறுவது திரும்ப வீட்டுக்கு போகும் போது வீட்டில் இருந்து கடைக்கு போகும்போது கடைக்கு சென்று கடை திறந்த பின்பு வீட்டில் தூங்கும்போது நேரம் கிடைக்கும் போது ஒருநாளைக்கு 6 முறை சொல்வேன்.

திருநாமம்கூறுவதில்உணர்ந்தவை :

உடலில் அசைவு வலதுகால் கணமாக இருப்பது போல்உணர்வு நெற்றியில் ஒருவிதமான அழுத்தம்
முதுகில் ஒருவிதமான ஊரல் ஏற்படுவது உணரமுடிகிறது.

நான் ஆனந்தமாக உள்ளேன். உணவுமுறையை நான் குடும்பத்தோடு கடைப்பிடித்து குடும்பத்தில் மருந்து
மாத்திரை இல்லாமல் ஆரோக்கியமாக உள்ளேன்.

சிவசித்தனுக்கு கீழ்படிந்து நடக்கிறேன்.

உண்மை சிவசித்தன்

Previous Post
Next Post