சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 006

சிவசித்தனை வணங்குகிறேன்

பெயர் : ர. பழனிவேல்ராஜன்
வயது : 47
வில்வம் எண் : 13 08 028
முகவரி : 1006,ரெங்கநாயகி தெரு, காமராஜர்சாலை, மதுரை.
படிப்பு : 10ம் வகுப்பு
தொழில் : பருப்பு தயாரிப்புமில், சந்தைபேட்டை, மதுரை.

சிவசித்தனிடம் வந்த காரணம் :

முதுகுதண்டு விலகி இருந்தது 6 வருசமாக சைனஸ் 12 வருடமாக இருந்து வந்தது.
6 மருத்துவர்கள் வரை பார்த்தேன் ஆபரேசன் தான் செய்ய வேண்டும்.

அப்படி ஆபரேசன் செய்தாலும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. 3 மாதம் முதல் 6 மாதம் வரை தான் உயிரோடு இருக்கமுடியும். அதற்கு மேல் உத்திரவாதம் இல்லை என்று ஒவ்வொருவரும் ஒரே கருத்தாக கூறினார்கள்.

நடக்க முடியாது 10 நிமிடத்துக்கு மேல்ஒரு இடத்தில் உட்கார முடியாது.படுத்தேதான் இருப்பேன். நிற்கவும் முடியாது. இதற்கு கணக்கில்லாத செலவு செய்தேன் எனக்கு எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை.

வரும்போதுஉடல் எடை 97 கிலோ
தற்போது உடல் எடை – 74 கிலோ

சிவசித்தனிடம் நாடி பார்த்து உணர்ந்தது :

நாடி பார்த்தவுடன் இடுப்புக்கு கீழ் ஒருவிதமான உணர்வு நன்றாக நடக்க முடிந்தது முதலில் ஒரு இடத்தில் 10 நிமிடத்துக்கு மேல் உட்கார முடியாது.

நடக்கவும் முடியாது படுத்தே தான் இருப்பேன் இப்போது நீண்ட நேரம் உட்காரமுடிகிறது. படிப்படியாக எனது உடல் நலமடைவதை உணரமுடிகிறது. முதுகுதண்டில் 12 எழும்புகள் விலகி இருந்தது. தற்போது அதுமாறி உருவதை உணரமுடிகிறது.

உடல் எடை குறைந்துள்ளதை உணரமுடிகிறது. நான் எனது மனைவியுடன் பயிற்சிக்கு வருகிறோம். எந்த விதமான மருந்து மாத்திரை எடுத்து கொள்வது இல்லை.

தொழிலில் நல்ல முன்னேற்றம் உள்ளது மருத்துவ செலவு என்பதே இல்லை.வருடம் ரூபாய் 75000 வரையிலும் மருத்துவசெலவு மிச்சமாகிறது.

சிவசித்தன் திருநாமம் கூறுவதில் உணர்ந்தவை :

நான் தினமும் தூங்கி எழும்போது குளித்துவிட்டு மையத்திற்கு வரும்போது மையத்திற்கு வந்து கருவரைக்கு முன்பு 10 முறையும் இரவு படுக்கும் போதும் ஒருநாளைக்கு 4 முறை திருநாமம் சொல்வேன்.

எனக்கு மனநிம்மதியாக உள்ளது..ஒருவிதமான உற்சாகம் சுறுசுறுப்பு சோர்வு என்பது ஏற்படுவது இல்லை என்று உணரமுடிகிறது.

நான் எனது குடும்பத்துடன் நல்ல ஆரோக்கியமாக உள்ளேன் மருத்துவர்களால் 6 மாதத்துக்கு மேல் உயிர் வாழமுடியாது என்ற நிலையில் வந்த நான் சிவசித்தனின் செவ்வான பிரபஞ்ச கலையை கற்று 3 வருடத்திற்கு மேல் உயிருடன்,
நல்ல ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.

என்றும் எனக்கு வாழ்நாள் முழுவதும் சிவசித்தன் கீழ்படிதலுடன் இருப்பேன்.

உண்மை சிவசித்தன்

Previous Post
Next Post