சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 005

வணங்குகிறேன் சிவசித்தன்

பெயர் : சொ. ஜெயபால்
வயது : 33
வில்வம் எண் : 17 01 209
படிப்பு : 10ம் வகுப்பு
முகவரி : சிதம்பரம் செட்டியார் சந்து
பொன்.புதுப்பட்டி, பொன்னமராவதி
தொழில் நகைகடை வெள்ளி வியாபாரம்,
அலைபேசி எண்: +91 94423 50435

சிவசித்தன் குருகுலம் வந்த காரணம் :

சர்க்கரை நோய் மனஅமைதி உடல் எடை குறையவும் வேண்டி ஹோமியோபதி சிகிச்சை செய்தும் பலன் எதுவும் கிடைக்கவில்லை.

மருத்துவ செலவு 4,500 வரைசெலவு செய்தும் பலன் ஏதும் கிடைக்கவில்லை.

சிவசித்தனிடம் நாடி பார்த்தவுடன் உணர்ந்தது :

மனஅமைதி நல்லதூக்கம் சுறுசுறுப்பு பேச்சுகுறைவு சக்கரை நோய்க்கு மருந்து எதுவும் எடுத்துகொள்ளவில்லை. நான் எனது மனைவியுடன் பயிற்சிக்கு வருகின்றேன்.

உணவுமுறையை சரிவர கடைப்பிடித்து வருகின்றோம். நன்றாக மலம் போவதை உணரமுடிகிறது.உடல் எடை குறைந்து உள்ளதை உணரமுடிகிறது நான் குடும்பத்துடன் ஆரோக்கியமாக உள்ளேன்.

சிவசித்தன் திருநாமம் கூறுவதில் உணர்ந்தது :

காலை எழுந்தவுடன் ஒருமுறை பின்னர் குளித்துவிட்டு விளக்கு முன்பு ஒருமுறை பயிற்சிக்கு முன்பு ஒருமுறை தூங்கும் போது ஒருமுறை பின்னர் நேரம் கிடைக்கும் போது ஒருநாளைக்கு
குறைந்தது 5 முறையாவது கூறுவேன்.

திருநாமம் கூறுவதால் எனக்கு மன அமைதியாகவும் சாந்தமாகவும் இருக்கிறது. நல்ல சிந்தனையாகவும் வித்தியாசமான அனுகுமுறை ஏற்படுவதை உணரமுடிகிறது.

வியாபாரம் நன்றாக உள்ளது உடல் ஆரோக்கியமாகவும் இருப்பதை உணரமுடிகிறது உணவு முறை நல்லகட்டுபாடக உள்ளதை உணரமுடிகிறது.

எப்போதும் சிவசித்தன் ஆசியுடன் குடும்பத்துடன் நலமாக இருக்க அருள் புரியவேண்டும்.

உண்மை சிவசித்தன்

Previous Post
Next Post