சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 004

சிவசித்தனை வணங்குகிறேன்

பெயர் : ரா. அருணாசலம்
வயது : 44
வில்வம் எண் : 17 04 ௦௦1
முகவரி : மீனாட்சி அப்பள கம்பெனி அருகில், சிந்தாமணி, மதுரை.
படிப்பு : 6ம் வகுப்பு வரை
தொழில் : சோபா தயாரிப்பு
அலைபேசி எண்: +91 90433 52614

சிவசித்தன் குருகுலம் வந்த காரணம் :

சைனஸ் தொந்தரவு 6 வருடமாக இருந்து வந்தது. தலைவலி தூக்கமின்மை சம்மந்தமாக அவதிபட்டு வந்தேன். ஆங்கில மருத்துவம் பார்த்தேன்.

3 தடவை எக்ஸ்ரே எடுத்து பார்த்தும் ரூபாய் 25000 வரைசெலவு செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. தொழில் மந்தமாக இருந்தது.

மையத்திற்கு வரும் போது உடல் எடை : 66கிலோ

சிவசித்தனிடம் வந்து நாடிபார்த்ததில் உணர்ந்தது :

நாடி பார்த்தவுடன் தலைவலி குறைந்தது. நல்லதூக்கம் வந்தது மனநிம்மதி ஏற்பட்டது. நான் எனது மனைவியுடன் சிவசித்தன் செவ்வான பிரபஞ்சகலையை கற்று வருகிறேன்.

உணவு முறையை தவறாது கடைப்பிடித்து வருகிறோம்.எந்த மருந்து மாத்திரை எடுத்து கொள்வது இல்லை எனக்குள்ள தொந்தரவுகள் எல்லாம் தீர்ந்துவிட்டது.

நன்றாக ஆரோக்கியமாக இருக்கிறது தொழில் முன்னேற்றமாக உள்ளதை உணரமுடிகிறது.மருத்துவ செலவு எதுவும் இல்லை.

சிவசித்தன் திருநாமம் கூறுவது :

தூங்கி எழுந்தவுடன் குளித்து முடித்து வீட்டில் இருந்து கிளம்பும் போது குருகுலம் வந்து கருவறை முன்பு கம்பெனியில் வேலை ஆரம்பிக்கும் போது இரவு தூங்கும் போது நேரம் கிடைக்கும் போது எல்லாம் திருநாமம் சொல்வேன்.

ஒரு நாளைக்கு 5 முறையாவது சொல்வேன். எந்த ஒருவேலை தொடங்கினாலும் திருநாமம் கூறுவேன் திருநாமம் கூறும்போது ஒருவிதமான அசைவு ஏற்படுகிறது.

நெற்றி பொட்டில் ஒருவித வலி ஏற்படுவதை உணரமுடிகிறது. முதுகுபதியில் ஒருவித ஊறல் ஏற்படுவதை உணர முடிகிறது.நான் எனது குடும்பத்துடன் வந்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எனக்கு மருத்துவசெலவு குறைந்து மாதம் 5000 ரூபாய்வரை மிச்சமாகிறது. எப்போதும் சிவசித்தன் தான் எங்களுக்கு துணை.

உண்மைசிவசித்தன்

Previous Post
Next Post