சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 003

சிவசித்தனை வணங்குகிறேன்

பெயர் : மு. செல்லபாண்டியன்
வயது : 41
வில்வம்எண் : 13 05 037
முகவரி : 14 வயலூர் ரோடு, லாவன்யா கார்டன், திருச்சி.
படிப்பு : டி.எம்.இ
தொழில் : இஞ்ஜினியர் வாட்டர் சப்பளை புராஜெட்
அலைபேசி எண்: +91 99424 70200

சிவசித்தனிடம் வந்த காரணம் :

தூக்கமின்மை மனஅழுத்தம் வேலைபளு 1 வருடமாக இருந்து வந்தது. ஆங்கில மருத்துவம் பார்த்தேன் மருத்துவ செலவு 8000 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்திருப்பேன் பலன் எதுவும் இல்லை இரவு 2 மணிக்கு மேல் விழித்தே இருப்பேன்.
பகல் பொழுதில் பணி செய்து கொண்டிருக்கும் போது மயக்கம் வந்து விடும் தூக்கம் வந்து கொண்டே இருக்கும். தொடர்ந்து மருந்து மாத்திரை எடுக்க வேண்டியதிருக்கும்

மையத்தில் சேரும் போது எடை : 65கிலோ
தற்போது எடை : 61.5 கிலோ

சிவசித்தன் நாடி பார்த்ததில் உணர்ந்தவை :

பயிற்சி சேர்ந்த நாளாவது நாளில் இருந்து இயல்பாக தூங்க ஆரம்பித்தேன். உடல் நன்றக இருந்தது.
சிவசித்தன் திருநாமம் ஒரு நாளைக்கு பயிற்சி செய்யும் போது கூறுவேன்.
எனக்கு நெற்றி மையத்தில் ஒரு அழுத்தம் தெரிகிறது இப்போது மருந்து மாத்திரை எதுவும் எடுக்காமல் ஆரோக்கியமாக உள்ளது.

உண்மைசிவசித்தன்

Previous Post
Next Post