சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 002

சிவசித்தனை வணங்குகிறேன்

பெயர் : ரா.உதயகுமார்
வயது : 48
வில்வம்எண் : 15 01 206
முகவரி : பாண்டியன் நகர் முதல் தெரு, திருத்தங்கல், சிவகாசி. தற்போது இருப்பு மகாராஷ்டிரா மாநிலம் _கல்கத்தா
(வாரணாசி)
படிப்பு : +2
தொழில் : கணனி டிசைனிங் (காலண்டர் – டைரி – விளம்பரம்)
அலைபேசி எண் : +91 98307 32812

சிவசித்தன் குருகுலம் வந்த காரணம் :

வலிப்பு நோய் 17 வருடமாக இருந்தது தினமும் 7 மாத்திரை சாப்பிடுவேன் கண்பார்வை குறைவால் கண்ணாடி அணிந்திருந்தேன். தூக்கமின்மையாக இருந்து மருத்துவ செலவு வருசம் 10,000 ரூபாய்க்கு மேல் செலவானது.

சிவசித்தன் நாடி பார்த்ததில் உணர்ந்தது :

நாடி பார்த்தவுடன் நான் மருந்து மாத்திரை எடுத்து கொள்ளவில்லை. வலிப்பு நோய் படிப்படியாக குறைந்துவிட்டது. மனநிம்மதி ஏற்பட்டது உடல் நிலை நன்றாக உள்ளது. நான் எனது மனைவி மகன் உடன் ஒரே குடும்பமாக பயிற்சிக்கு வருகிறேன்.
தொழில் நல்ல முன்னேற்றமாக உள்ளது., நான் என் குடும்பத்துடன் நல்ல ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறேன்.

சிவசித்தன் திருநாமம் கூறும்போது உணர்ந்தவை :

தினமும் காலை குளித்து விட்டு பயிற்சி செய்யும் போது ஒருமுறையும் மாலை பயிற்சி செய்யும்போது ஒரு முறையும் தொழில் ஆரம்பிக்கும் போது ஒரு முறையும் இரவு தூங்கும் போது ஒரு முறையும் ஆக ஒரு நாளைக்கு 4 முறை திருநாமம் கூறுவேன்.

திருநாமம் கூறும்போது உடலில்ஒரு வித அசைவு ஏற்படுவதை உணர முடிந்தது. ஒரு விதமான சிலிர்ப்பு
ஏற்படுவதைஉணரமுடிகிறது.

நெற்றி பொட்டில் ஒருவித வலி ஏற்படுவதை உணரமுடிகிறது.முதுகு பகுதியில் ஊறல் ஏற்படுவதை உணரமுடிகிறது.
நான் எனது குடும்பத்துடன் வந்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

மருத்துவ செலவு முற்றிலும் குறைந்து மாதம் 5000 ரூபாய் வரை மிச்சமாகிறது.

உண்மைசிவசித்தன்

Previous Post
Next Post