சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 001

சிவசித்தனை வணங்குகிறேன்

பெயர்           : கோ. கி. வாசு
வயது           : 55
வில்வம் எண்   : 16 02 001
முகவரி         : 2 / 125 காமராஜர் தெரு, சிந்தாமணி, மதுரை – 9.
படிப்பு           : எஸ்.எஸ்.எல்.சி
தொழில்        : அப்பள கம்பெனி
அலைபேசி எண் : +91 98948 23445
: +91 82486 67979

குருகுலம் வந்த காரணம் :

புகைபிடித்தல் பழக்கத்தை நிறுத்தவும் தொழிலில் கஷ்டம் நீங்கவும் குடிப்பழக்கம் போக்கவும் தலைவலி நீங்கவும் புகைபிடிப்பதால் தினமும் 100 ரூபாய்க்கு மேல் செலவாகும்.

சிவசித்தன் நாடி பார்த்ததில் உணர்ந்தவை :

சிவசித்தன் நாடி பார்த்தது முதல் தலைவலி இல்லை. குடிப்பழக்கம் என்பது இல்லை தொழிலில் அபிவிருத்தி ஆகிறது. சிகரெட் குடிப்பதை கொஞ்சங் கொஞ்சம் குறைத்து வந்தேன்.

கொஞ்சம் குடித்து வந்தேன். இன்று 31.10.17 எனது பேத்தி பிரியதர்ஷினி பிறந்தநாளை முன்னிட்டு இன்றுமுதல் சிகரட் குடிப்பதை அறவே விட்டுவிடுவேன்.

தினமும் அதிகாலைo 4.00மணிக்கு எழுந்து தண்ணீர் 1, 200மில்லி குடித்து வருகிறேன். உணவு முறையும் நன்றாக கடைப்பிடித்து வருகின்றேன்.

தினமும் மதியம் 2  கரண்டி நெய் சேர்த்து சாப்பிட்டு வருகிறேன் தினமும் 15 சின்ன வெங்காயம் சாப்பிடுகின்றேன்.

திருநாமம் கூறுவதில் உணர்ந்தவை :

நான் தினமும் காலை எழுந்தவுடன் ஒருமுறையும் குளித்துவிட்டு குருகுலம் வருவதற்கு முன்பு ஒரு முறையும்
குருகுலம் வந்து கருவரை முன்பு ஒரு முறையும்.

சிகரட் குடிக்க நினைப்பு வந்தால் மறப்பதற்காகவும் திருநாமம் கூறுவேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் திருநாமம் கூறுவேன். ஒருநாளைக்கு 5 முறைக்கு மேல் திருநாமம் கூறுவேன்.

திருநாமம் கூறும்போது ஒருவித உணர்வு ஏற்படுவதை உணரமுடிகிறது. உடலில் மின்சாரம் பாய்வதுபோல ஒருவித உணர்வு தெரிகிறது நன்றாக சுறுசுறுப்பாக எந்த வேலையும் செய்ய முடிகிறது.

நல்ல ஆரோக்கியமாகவும் மன நிறைவாகவும் உள்ளது. நான் பயிற்சிக்கு வருவருவதற்கு முன்பு 7 மணிவரை தூங்குவேன். 10 மணிக்கு மேல் தான் குளித்துவிட்டு சாப்பிடுவேன்.

10 டீக்கு மேல் குடித்துவிடுவேன், இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டு அதிகாலையில் எழுந்து வரும் பழக்கம் ஏற்படுவதை உணரமுடிகிறது. எனக்கு மாதம் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை மிச்சமாகின்றது.

உண்மை சிவசித்தன்

Previous Post
Next Post